கம்பராமாயணம் 10018 · யுத்த 37.6

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விண்ணுளோர் - விண்ணுலக வாசிகளான தேவர்கள்; மெய்கொள் வேத விதிமுறை - சத்தியத்தைத் தன்னிடத்தே கொண்டுள்ள வேதத்திற் கூறிய சடங்கு முறைகளின்படி; தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட - தெய்வத் தன்மையுள்ள புண்ணிய தீர்த்தங்களினால் அபிஷேகம் செய்தலைச் செவ்வையாகச் செய்ய; ஐயன் ஆணையினால் - இராமனது கட்டளையின் வண்ணம்; இளங்கோளரி - இளைய சிங்கத்தை ஒத்த இலக்குவன்; கையினால் - தன் திருக்கரத்தால்; மகுடம் கவித்தான் - கிரீடத்தை வீடணன் தலைமேற் சூடினான்.

தத்துவ விளக்கம் தருதலின் வேதம் மெய்கொள் வேதம் எனப்பட்டது. அரோ, அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. By the rule of the Veda that holds the truth, the dwellers of heaven
  2. duly performed the bathing in the long divine waters,
  3. and by the command of the Lord, the young lion
  4. with his own hand set the crown upon him.

What the poem says

The coronation itself. The gods carry out the ritual bath with holy waters, following Vedic rule; the Veda is called truth-holding because it reveals the nature of reality. Then, as Irāmaṉ commanded, Ilakkuvaṉ, the young lion, places the crown on Vīṭaṇaṉ's head with his own hand.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mey koḷ vēta viti muṟai viṇṇuḷōr
teyva nīḷ puṉal āṭal tiruttiṭa
aiyaṉ āṇaiyiṉāl iḷaṅ kōḷari
kaiyiṉāl makuṭam kavittāṉ arō.