கம்பராமாயணம் 10019 · யுத்த 37.7

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் - நிறைந்த வெற்றியை உடைய வீடணன்; கரிய குன்று கதிரினைச் சூடி ஓர் எரிமணித் தவிசில் பொலிந்து என்ன - கருநிறம் உள்ள ஒரு மலை சூரியனைத் தலைமேல் அணிந்து கொண்டு ஒப்பற்ற பிரகாசிக்கிற மணிக் கற்களால் ஆகிய பீடத்தில் விளங்கினாற் போல என்று சொல்லும்படி; தமர் ஆர்த்து எழ - உறவினர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய; அரியணைப் பொலிந்தான் - சிம்மாசனத்தில் அழகுற வீற்றிருந்தான்.

கரிய குன்று - வீடணன், கதிர் - முடி, எரிமணித் தவிசு - சிம்மாசனம் எனக் கொள்க. ஏ, அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if a dark mountain, wearing the sun upon its head,
  2. shone seated on a seat of blazing gems,
  3. the king of the people of Ilaṅkai, of spreading victory,
  4. shone on the lofty lion throne as his kin rose up in cheers.

What the poem says

Newly crowned, Vīṭaṇaṉ sits on the lion throne while his people shout for joy. The poet compares him to a dark mountain with the sun on its peak, resting on a seat of blazing gems: the dark-skinned rākṣasa king is the mountain, the crown is the sun, and the jewelled throne is the gem-seat.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kariya kuṉṟu katiriṉaic cūṭi ōr
eri maṇit tavicil polinteṉṉavē
viriyum veṟṟi ilaṅkaiyar vēntaṉ nīṭu
ariyaṇaip polintāṉ tamar ārttu eḻa.