கம்பராமாயணம் 10020 · யுத்த 37.8

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேவர் - தேவர்கள்; பூ மழை - மலர் மழையையும்; சித்தர் முதலினோர் - சித்தர் முதலானோர்கள்; மேவு காதல் விரை மலர் - மிகுந்த அன்போடு கூடிய மணமிக்க மலர்களையும்; வேறு இலா மூவரோடு முனிவர் மற்று யாவரும் - தம்முள் ஏற்றத்தாழ்வில்லாத மும்மூர்த்திகளும் முனிவர்களும் மற்றுள்ள அனைவரும்; நாவில் ஆசி நறை மலர் - தமது நாவால் கூறுகின்ற ஆசீர்வாதமாகிய மணமிக்க மலர்களையும்; தூவினார் - வீடணன் மேல் சொரிந்தார்கள்.

சித்தர் - பதினெண்கணத்துத் தேவசாதியில் ஒருவர். சித்தர், வித்தியாதரர், கின்னரர், கிம்புருடர், யக்ஷர், கந்தர்வர், கருடர், சாரணர் என்பவர்களைக் குறிக்கும். ஆசிச் சொற்களை மலர் என்று உபசரித்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods showered rain of flowers; the Cittar and the rest,
  2. fragrant flowers of the love they bore;
  3. the Three who are not different, the sages and all others
  4. scattered the sweet-scented flowers of blessing from their tongues.

What the poem says

Everyone honours the new king with flowers. The gods rain blossoms, the Cittar and other celestial beings throw fragrant flowers out of affection, and the Three Gods, equal among themselves, along with the sages and everyone else, shower him with blessings. The poet calls the spoken blessings flowers, a figure that treats words as fragrant offerings.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēvar pū maḻai, cittar mutaliṉōr
mēvu kātal virai malar vēṟu ilā
mūvarōṭu muṉivar maṟṟu yāvarum
nāvil āci naṟai malar tūviṉār.