கம்பராமாயணம் 10023 · யுத்த 37.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரக்கர் கோமகனோடு - அரக்கர்க்கு அரசன் ஆகிய வீடணனோடு; குரக்கு வீரன் - வானர வீரன் என்று சிறப்பித்து உரைக்கப்படும் அனுமன்; அரசு - வானர வேந்தனாகிய சுக்கிரீவன்; இளங்கோளரி - வானர இளவரசாகிய சிங்கம் போன்ற அங்கதன் (ஆகியோர்) அடி தாழ்தலும் - (இராமபிரானது அடிகளில் வணங்குதலும்; அத்திருக்கொள் மார்பன் புகல் புக்கவன் - அந்த இராமன் (தன்னிடத்தில்) அடைக்கலம் புகுந்தவனாகிய வீடணனை; பொருக்கென - விரைவாக; புல்லி - எடுத்துத் தழுவி; இனையன செப்பினான் - இத்தகைய நீதிகளை எடுத்துரைத்தான்.
அனுமன், சுக்கிரீவன், அங்கதன் முதலானோர் வீடணனது பட்டாபிஷேகத்துக்கு இலக்குவனுடன் சென்றோர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the monkey hero, the king, and the young lion
- bowed at his feet together with the lord of the rākṣasas,
- he of the chest where Tiru dwells swiftly embraced
- the one who had come to him for refuge, and spoke these words.
What the poem says
Aṉumaṉ, Cukkirīvaṉ the monkey king, and the young lion Aṅkataṉ, who had gone with Ilakkuvaṉ to the coronation, come back with Vīṭaṇaṉ and bow at Irāmaṉ's feet. Irāmaṉ, on whose chest the goddess of fortune dwells, at once embraces Vīṭaṇaṉ, who had come to him for refuge, and gives him counsel on kingship.