கம்பராமாயணம் 10024 · யுத்த 37.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மறை தந்துளான் - நான்கு வேதங்களையும் வெளியிட்டருளிய இராமபிரான்; ஈறு இலாத் தருமசீல! - முடிவில்லாத அற ஒழுக்கத்தில் என்றும் நிலைத்து நிற்பவனே!; மூ உலகும் தொழ - மூன்று உலகத்தில் உள்ளாரும் உன்னை மதித்து வணங்குமாறு; உம்பர் தம் பெருமை - தேவர்களுடைய பெருமைக்கும்; நீதி - அரச நீதிக்கும்; அறன் வழி - தரும வழிக்கும்; பேர்கிலாது - (சிறிதும்) மாறுபடாமல்; இருமை ஏய் உரிமை அரசு - இம்மைக்குப் புகழும் மறுமைக்குப் புண்ணியமும் தரத்தக்கதாக உனக்கு உரிமையான இலங்கை அரசை; ஆளுதி - ஆள்வாயாக என்றான்.
வேள்வி முதலியவற்றால் தேவர்களை நிறைவு செய்தல் அரசர் கடனாதலின் 'உம்பர்தம் பெருமை'க்கு ஒப்ப அரசு ஆளுதி என்றான். இராவணன் தேவர் சீற்றத்துக்கு ஆளாயினமை அறிக. வீடணன் சிரஞ்சீவியாதலின் 'ஈறிலா' என்னும் அடைமொழி பொருந்தியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the three worlds worship you, never straying from
- the greatness of the gods, from justice or the path of dharma,
- rule the kingdom that is yours, fit for both worlds, O you
- of endless righteous conduct, said he who gave the Vedas.
What the poem says
Irāmaṉ, who is said to have given the Vedas to the world, charges Vīṭaṇaṉ to rule his rightful kingdom so that all three worlds revere him, never departing from the honour due to the gods, from royal justice or from dharma, earning fame in this life and merit in the next. A king's duty includes satisfying the gods through sacrifice, which Irāvaṇaṉ neglected when he provoked their anger. Vīṭaṇaṉ is called endless in virtue because he is held to be immortal.