கம்பராமாயணம் 10025 · யுத்த 37.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தாயர் சொல் நோக்கினான் - தனது சிற்றன்னையாகிய கைகேயியின் சொல்லை மனத்தின்கண் எப்பொழுதும் நினைத்துக் காத்தவனாகிய இராமபிரான்; பன்னும் நீதிகள் பல்பல கூறி - திரும்பத் திரும்ப எடுத்துரைக்கப்படும் அறவுரைகள் பற்பலவற்றை (வீடணனுக்குச் சொல்லி; உயர்கீர்த்தியோய் - மிக்க புகழை உடைய வீடணனே!; மற்று உன்னுடைத் தமரோடு - உன் இனத்தவர்களோடு; மன்னி வாழ்க - நிலைபெற்று வாழ்க; என்று உரைத்து - என்று சொல்லி; அடல் மாருதி தன்னை நோக்கினன் - வலிமை படைத்த அனுமனை (ஒன்று சொல்லுதற்காக) ப் பார்த்தான்.
முதலில் நோக்கினான் என்பது மனத்தால் நோக்குதல். மாருதியை நோக்கல் கண்ணால் நோக்குதலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Telling him many maxims of justice often repeated, and
- O you of lofty fame, live long and firm together with your own people,
- saying this, he who held his mother's word in his heart
- then turned his gaze upon the mighty son of the Wind.
What the poem says
After giving Vīṭaṇaṉ much counsel and blessing him and his people with a long and stable reign, Irāmaṉ turns to Aṉumaṉ. The verse uses the verb look twice: Irāmaṉ is one who keeps his stepmother Kaikēyi's word always in view, which is a looking of the mind, and he now looks at Aṉumaṉ with his eyes.