கம்பராமாயணம் 10028 · யுத்த 37.16

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குன்று அன்ன தோளினான் - மலை போன்ற தோள்களை உடையவனாகிய அனுமான்; திரு நாமங்கள் பாடினான் - இராமன் திருப்பெயர்களைப் பாடிக் கொண்டு; பல்முறை கூடுசாரியின் குப்புற்று - பல தடவை இடம் வலமாகச் சென்று குதித்து; கூத்து நின்று ஆடி - ஆட்டம் ஆடுதலைச் செய்து; அங்கை இரண்டும் - தன் அழகிய கை இரண்டையும்; அலங்கு உற சூடி நின்றனன் - மாலை போல் தலைமேல் வளைவாகச் சூடிக் கொண்டு நின்றான்.

அலங்கல் என்பது மாலையாதலின் 'அலங்கு உற' என்பது, மாலை போல் பொருந்த இரண்டு கைகளையும் தலைக்கு மேல் கூப்பியது தலையைச் சுற்றிய மாலை போல் ஆயிற்று என்பதாம். மகிழ்ச்சி மிகுதியில் அங்கும் இங்கும் சுற்றிக் கூத்தாடல் மரபு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He sang the holy names; many times, circling left and right,
  2. he leapt and tumbled, stood and danced a dance,
  3. and raising both his palms to wear them like a garland,
  4. he stood there, he of shoulders like hills.

What the poem says

Overjoyed, Aṉumaṉ sings Irāmaṉ's names, leaps and whirls about, and dances before Cītai, as people traditionally do in great happiness. Then he joins his palms above his head in worship, so that his arms circle his head like a garland.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāṭiṉāṉ tiru nāmaṅkaḷ; pal muṟai
kūṭu cāriyiṉ kuppuṟṟuk kūttu niṉṟu
āṭi aṅkai iraṇṭum alaṅkuṟac
cūṭi niṉṟaṉaṉ kuṉṟu aṉṉa tōḷiṉāṉ.