கம்பராமாயணம் 10029 · யுத்த 37.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏழை - பேதமை என்னும் அணிகலன் உடையாளே!; சோபனம் - மிக்க மங்களம் உண்டாகட்டும்; ஏந்திழை - தரித்த அணிகலன்களை உடையாளே!; வாழி - வாழ்வாயாக; ஆரிய சூழி யானை - மேன்மை மிக்கவனாகிய இராமபிரான் என்கிற முகபடாம் அணிந்த யானை; ஆழி ஆன அரக்கனை - தீமைக்கு வரம்பாகிய இராவண ராக்கதனை; துகைத்தது - அழித்தொழித்தது; சோபனம் - (இனி உனக்கு) மங்களம் உண்டாகட்டும் (தொடரும்.
'சோபனம்' என்பது மகிழ்ச்சியைத் தெரிவித்து வாழ்த்தும் சொல். அது பன்முறை வந்து மங்கல வாழ்த்தாக ஆயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Joy to you, gentle one! Joy, lady of fine jewels!
- Long may you live, joy! Auspicious joy!
- The noble elephant in its caparison has trampled
- the rākṣasa who was an ocean of evil: joy!
What the poem says
Aṉumaṉ's opening words to Cītai are a string of cōpaṉam, a word of glad tidings and blessing, repeated until it becomes an auspicious chant. The good news: the noble elephant, Irāmaṉ, decked in its battle-caparison, has crushed Irāvaṇaṉ, the rākṣasa who was the very limit of wickedness.