கம்பராமாயணம் 10031 · யுத்த 37.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அண்ணல் ஆணையின் - தலைவனான இராமபிரானது ஆணையாலும்; வீடணனாம் - வீடணன் என்று கூறப்படும்; மறக்கண் இலாதவன் - கொடுமையற்ற அறவாளனது; காதல் - அன்பு; தொடர்தலால் - இடைவிடாது இருத்தலாலும்; பெண் அலாது பிழைத்து உளதாகும் என்று எண்ணலாவது ஓர் பேர் இலது - (இலங்கையில்) பெண்மக்கள் அல்லாமல் உயிர் பிழைத்துள்ளவர் என்று நினைக்கத்தக்க ஆடவர் ஒருவர் கூட இல்லை.
வீடணன் அன்பும் இராமன் ஆணையும் இலங்கையை அடியோடு அழித்தது. போர்க்கு வராதவர் ஆதலின் பெண்மக்கள் பிழைத்தனர். ஆல் அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- By the command of the noble one, and because the love
- of the one called Vīṭaṇaṉ, who has no eye for cruelty, stayed with him,
- there is not one name left of whom one could think
- that he survived, save only the women, he said.
What the poem says
Aṉumaṉ tells Cītai how complete the victory is. Through Irāmaṉ's command and the unfailing loyalty of the gentle Vīṭaṇaṉ, not a single male rākṣasa in Ilaṅkai is left alive; only the women, who did not go to war, survived.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṇṇal āṇaiyiṉ vīṭaṇaṉām maṟak
kaṇ ilātavaṉ kātal toṭartalāl
peṇ alātu piḻaittuḷatākum eṉṟu
eṇṇal āvatu ōr pēr ilatāl ‘eṉṟāṉ.