கம்பராமாயணம் 10034 · யுத்த 37.22

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முந்தி ஓங்கின - (பிராட்டியிடத்தில்) முற்பட்டு வளர்ந்தவை; புந்தி ஓங்கும் உவகைப் பொருமலோ - மனத்திற்குள் உண்டாகும் மகிழ்ச்சிப் பூரிப்போ; உந்தி ஓங்கும் ஒளி வளைத் தோள்கொலோ - தள்ளப்பட்டு மேல் எழும்புகின்ற ஒளிபொருந்திய வளையலை அணிந்த தோள்களா?; சிந்தி ஓடு கலை உடைத் தேர்கொலோ - அவிழ்ந்து விலகி விடுகின்ற ஆடையை அணிந்துள்ள தேர் போன்ற அல்குல் தடமா?; முலைகொலோ - தனங்களா?

ன் இது த பிராட்டியிடம் தோன்றிய மகிழ்ச்சி மிகுதியைக் கவிஞர் இவ்வாறு கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Was it the swelling of the joy that rose in her mind,
  2. or her shoulders with bright bangles, pushed up and rising,
  3. or her chariot-like hips with the garment slipping loose,
  4. or her breasts, that swelled up first of all?

What the poem says

The poet playfully asks which part of Cītai grew first in her delight: the joy welling in her mind, her bangled shoulders, her hips, wide as a chariot, from which her garment slips, or her breasts. The rhetorical question conveys how her whole being expanded with happiness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1punti ōṅkum uvakaip porumalō
unti ōṅkum oḷi vaḷait tōḷkolō
cinti ōṭu kalaiyuṭait tērkolō
munti ōṅkiṉa yāvai mulaikolō?