கம்பராமாயணம் 10035 · யுத்த 37.23

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கோலப் புருவங்கள் குனித்த - அழகிய புருவங்கள் வளைந்துள்ளன; கொங்கை கொம்மை வேர் பனித்த - முலைகள் திரண்டு வியர்வை அரும்பப் பெற்றன; மழலைப் பணிமொழி - மழலையான இன்சொற்களைப் பேசுமவளாகிய பிராட்டி (இப்போது); நுனித்தது ஒன்று நுவல்வது ஒன்று ஆயினாள் - தான் மனதில் கருதியது ஒன்றும் சொல்லுவது ஒன்றும் ஆகப் பெற்றாள்; கனித்த இன்களி - முற்றிய இனிய மகிழ்ச்சியானது; கள்ளினின் காட்டுமோ - கள்ளுண்டார்க்கு நிகழும் மெய்ப்பாடுகளைத் தோற்றுவிக்குமோ.

இதுவும் கவிக்கூற்று. புருவம் வளைதல், வியர்வை அரும்பல், பேச்சு குழறல், இவை கள்ளுண்டார் பால் நிகழ்வன; மகிழ்ச்சி மிகுதியடைந்த பிராட்டியின் பாலும் இவை நிகழவே இவ்வாறு கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Her lovely brows arched; on her full breasts
  2. sweat broke out; she of soft, lisping, humble speech
  3. thought one thing and said another;
  4. does ripened sweet delight show itself like toddy?

What the poem says

Cītai's joy shows the very signs of drunkenness: her brows arch, sweat beads on her breasts, and her words come out confused, so that she means one thing and says another. The poet asks whether ripe happiness intoxicates like toddy, using the conventional symptoms of the drinker to show the depth of her delight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṉitta, kōlap puruvaṅkaḷ; kommai vēr
paṉitta, koṅkai; maḻalaip paṇimoḻi
nuṉittatu oṉṟu, nuvalvatu oṉṟu, āyiṉāḷ;
kaṉitta iṉ kaḷi kaḷḷiṉiṉ kāṭṭumō?