கம்பராமாயணம் 10036 · யுத்த 37.24

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நெடுமனையின் மாசு துடைத்த மனத்தினாள் - உயர்ந்த இல்வாழ்க்கையின் குற்றத்தை அறப்போக்கிய சீரிய மனத்தை உடைய பிராட்டி; அனையள் ஆகி - மேற்சொல்லிய மகிழ்ச்சி விம்மிதம் உடையவளாகி; அனுமனை நோக்கினாள் - அனுமனைப் பார்த்தாள்; இனையது இன்னது இயம்புவது என்பது ஓர் நினைவு இலாது நெடிது இருந்தாள் - இத்தகையதான இந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும் என்கின்ற நினைவு இல்லாமல் நெடுநேரம் சும்மா இருந்தாள்.

மகிழ்ச்சி மிகுதியால் பேச ஆற்றாதவளானாள். பிறந்த குடிக்கும், புகுந்த குடிக்கும் புகழ் தேடினள் ஆதலின் 'மனையின் மாசு துடைத்த மனத்தினாள்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Being so, she looked at Aṉumaṉ,
  2. and with no thought of what words, of what kind, to speak,
  3. she remained a long while silent, she
  4. whose mind had wiped away the stain from the great household.

What the poem says

Overwhelmed, Cītai looks at Aṉumaṉ and stays silent a long time, unable to find words. She is described as one whose purity has wiped away every blemish from the noble household, since through her fidelity she brought honour both to the family she was born into and the one she married into.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiyaḷ āki aṉumaṉai nōkkiṉāḷ
iṉaiyatu iṉṉatu iyampuvatu eṉpatu ōr
niṉaivu ilātu neṭitu iruntāḷ neṭu
maṉaiyiṉ mācu tuṭaitta maṉattiṉāḷ.