கம்பராமாயணம் 10038 · யுத்த 37.26

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
”

பொருள் · Meaning in Tamil

மேக்கு நீங்கிய வெள்ள உவகையால் - தனக்கு மேற்பட்டதொன்றிலாத மகிழ்ச்சிப் பெருக்கினால்; ஏக்கம் உற்று - (என்ன பேசுவது என்று) திகைப்படைந்து; இயம்புவது ஒன்று யாது யாது என நோக்கி நோக்கி - சொல்லும் வார்த்தை இதுவா இதுவா என்று சிந்தித்துச் சிந்தித்து; அரிது என நொந்துளேன் - மறுமொழி கூறுதல் இயலாது என்று மனம் வருந்தி யுள்ளேன்; பாக்கியம் பெரும்பித்தும் பயக்குமோ? - (ஒருவர்க்கு வரும்) நற்பேறு பெரிய மனத்தடுமாற்றத்தையும் தரவல்லதோ? மகிழ்ச்சி மிகுதியால் பித்தேறினாள் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Through a flood of joy with nothing beyond it,
  2. I was bewildered, asking, What is there to say?
  3. and looking and looking, found it hard, and grieved;
  4. can good fortune breed a great madness too?

What the poem says

Cītai explains her silence. Her joy is so overwhelming that she was dazed, searching again and again for fitting words and finding none. She wonders whether great good fortune can drive a person almost mad, as it seems to have done to her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mēkku nīṅkiya veḷḷa uvakaiyāl
ēkkamuṟṟu “oṉṟu iyampuvatu yātu? ” eṉa
nōkki nōkki aritu eṉa nontuḷēṉ;
pākkiyam perum pittum payakkumō?