கம்பராமாயணம் 10039 · யுத்த 37.27

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ”
”

பொருள் · Meaning in Tamil

முன்னை - (அநுமனே!) முன்பு; மொய்சிறை நீக்குவென் என்ற நீ - நெருக்கிடும் அரக்கர் சிறையிலிருந்து உன்னை விடுவிப்பேன் என்று (தூது வந்த போது) சொல்லிய நீ; பின்னை நீக்கி உவகையும் பேசினை - இப்பொழுது சிறையிலிருந்து விடுவித்து மகிழ்ச்சி மேலிட்டு மங்கல வார்த்தையும் கூறினாய்; என்ன பேற்றினை ஈகுவது என்பதை உன்னி நோக்கி - (உனக்கு) என்ன பாக்கியத்தைத் தருவது என்பதை நினைத்துப் பார்த்து (எதுவும் பொருந்தி வாராமையால்); உரை மறந்து ஓவினேன் - பேச இயலாமல் செயலற்றேன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You who once said, I will free you from this crushing prison,
  2. have now set me free and spoken joyful words as well;
  3. thinking over what reward I might give you,
  4. and looking, I forgot my words and fell still.

What the poem says

Cītai reminds Aṉumaṉ that when he first came to her as Irāmaṉ's messenger he promised to free her from captivity; now he has done so and brought joyful news besides. Trying to think of a reward worthy of such service, and finding none, she lost all power of speech.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘muṉṉai “nīkkuveṉ moy ciṟai ” eṉṟa nī
piṉṉai nīkki uvakaiyum pēciṉai;
“eṉṉa pēṟṟiṉai īkuvatu? ” eṉpatai
uṉṉi nōkki urai maṟantu ōviṉēṉ