கம்பராமாயணம் 10041 · யுத்த 37.29

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
”

பொருள் · Meaning in Tamil

வேத நல் மணி வேகடம் செய்தன்ன தூத - துளைத்துபயோகிக்கும் நல்ல இரத்தினத்தைச் சாணையிட்டு மெருகிட்டு துடைத்து வைத்தாற் போன்ற உத்தம குணங்களை உடைய தூதனாகிய அனுமனே!; ஆதலான் - இக்காரணங்களால்; ஒன்று உதவுதல் ஆற்றலேன் - பொருத்தமானதொரு பொருளை உனக்குக் கைம்மாறாகக் கொடுக்க இயலாதவளாக ஆனேன்; யாது செய்வது' என்று எண்ணி இருந்தனென் - இனி இவனுக்கு வேறு என்ன செய்யலாம் என்று நினைத்துச் சும்மா இருந்தேன்; இனிச் செய்திறம் என்? சொல் - இனி நான் செய்யும் செயல் யாது சொல்வாயாக.

வேதம் - தொளையிடுதல் (வடசொல்). வேகடம் செய்தல் - சாணை பிடித்தல், பட்டை தீட்டுதல் எனினும் ஆம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Therefore I am unable to give you anything;
  2. I sat thinking, What is there to do?
  3. O messenger, like a fine pierced gem that has been polished,
  4. what then may I do now? Tell me, she said.

What the poem says

Cītai confesses she has nothing to give that would be adequate, and asks Aṉumaṉ himself what she can do for him. She compares him to a fine gem that has been drilled and polished: a messenger of flawless, refined qualities.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ātalāṉ oṉṟu utavutal āṟṟalēṉ;
“yātu ceyvatu? ” eṉṟu eṇṇi iruntaṉeṉ
vēta nal maṇi vēkaṭam ceytaṉṉa
tūta! eṉ iṉic cey tiṟam? col ‘eṉṟāḷ.