கம்பராமாயணம் 10042 · யுத்த 37.30

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எம்பிராட்டி - எம் தலைவியே!; புனக் களிக்குல மாமயில் போன்றுளாய் - காட்டின்கண் மகிழ்ச்சி மிகுந்த உயர்ந்த சாதியைச் சேர்ந்த மயிலைப் போன்றவளே!; எனக்கு அளிக்கும் வரம் - நீ எனக்குக் கொடுத்தருளும் வரமானது; நின் மனக்களிக்கு மற்று உன்னை அம்மானவன் தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ? - உன்னுடைய மனமகிழ்ச்சிக்கேற்ப உன்னை அப்பெருமை படைத்த இராமபிரானிடத்தில் கொண்டு சேர்ப்பதைக் காட்டிலும் சிறந்ததான வேறு ஒன்று இருக்கிறதா?

மானவன் - பெருமையுற்றவன். மானம் என்பதன் அடியாக வந்த சொல். இனி, மானவன் - மனுவினது குலத்திற் பிறந்தவன் என்று வடசொல் முடிபாகக் கொள்ளுதலும் கூடும். தத்திதாந்த நாமம் என்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Is any boon you could grant me, our lady,
  2. more fitting than the service of giving you,
  3. to your heart's delight, to that great man himself,
  4. O you who are like a noble peahen rejoicing in the woods?

What the poem says

Aṉumaṉ answers that no reward could be better than the task of bringing Cītai back to Irāmaṉ, which will also fulfil her own heart's desire. The word used for Irāmaṉ can mean the great one, or, read as a Sanskrit derivative, one born in the line of Manu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eṉakku aḷikkum varam empirāṭṭi! niṉ
maṉak kaḷikku maṟṟu uṉṉai am māṉavaṉ
taṉakku aḷikkum paṇiyiṉum takkatō?
puṉak kaḷik kula mā mayil pōṉṟuḷāy!