கம்பராமாயணம் 10043 · யுத்த 37.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என உரைத்து - என்று (அனுமன்) சொல்லி (மேலும்); எம்மோய் - எமது தாயே!; யான் மனவினில் சுடர் மாமுக மாட்சியாள் திரிசடையாள் தனை ஒழித்து - நன்மணிக்கற்கள் போல ஒளிவிடும் முகமலர்ந்த தோற்றமுடையாளாகிய திரிசடை நீங்கலாக; இவ்வரக்கியர் தங்களை - (உங்களைப் பயமுறுத்தித் துன்பம் செய்த) இந்த அரக்கியர்களை; வினையினில் சுட வேண்டுவன் - கொடிய செயலால் சுட்டெரிக்க விரும்புகிறேன்.
மனவு - மணிகளுக்கான பொதுப்பெயர். மனவினில் என்பதற்கு 'மனம் போல' எனப் பொருள் உரைத்து, தூயதாகிய தன் மனம் போல ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் முகம் உடையாள் திரிசடை எனினும் ஆம். வினையினில் - வினை போல; தப்பாது கெடுத்தற்கு உவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having said this, he went on: Mother of ours, except for Tiricaṭai,
- whose great face shines in its glory like a gem,
- these rākṣasa women here
- I wish to burn, as relentless as karma, he said.
What the poem says
Aṉumaṉ asks a favour: leave to destroy the rākṣasa women who guarded and tormented Cītai, sparing only the kind Tiricaṭai, whose face shines like a gem, or, in another reading, shines with her pure mind. He would burn them as surely as karma brings ruin.