கம்பராமாயணம் 10044 · யுத்த 37.32

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

உன்னை உரை அலா உரை உரைத்து - உன்னைச் சொலத்தகாத வார்த்தைகளால் வைது; விரைய ஓடி உராய் விழுங்குவம் என்றுளர் - வேகமாக ஓடிவந்து மேல் விழுந்து உன்னை விழுங்கிவிடுவோம் என்றுள்ளவர்களாகிய இவ்வரக்கியரது; வரைசெய் மேனியை - மலை போன்ற உடம்பை; வள் உகிரால் பிளந்து - வளவிய என் கை நகத்தால் பிளந்து; மறலிக்கு இரை செய்வேன் இனி - யமனுக்கு இரையாக ஆக்குவேன் இனிமேல்; என்னும் - என்று சொல்லுவான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those who spoke to you words unfit to be spoken,
  2. who rushed at you and pressed close, saying, We will swallow you,
  3. their mountain-like bodies I will rip apart with my sharp claws
  4. and make them food for Death from now on, he says.

What the poem says

Aṉumaṉ recalls how the guards abused Cītai and rushed at her threatening to devour her. He vows to tear open their mountainous bodies with his claws and feed them to Yama, the god of death.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘urai alā urai uṉṉai uraittu, urāy
viraiya ōṭi, ‘ viḻuṅkuvam ‘eṉṟuḷār
varai cey mēṉiyai vaḷ ukirāl piḷantu,
irai ceyvēṉ, maṟalikku, iṉi ‘eṉṉumāl.