கம்பராமாயணம் 10045 · யுத்த 37.33

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘
‘

பொருள் · Meaning in Tamil

இவர் - இவ் வரக்கியரது; குடல் குறைத்து - குடலை வெட்டி; குருதி குடித்து - இரத்தத்தைக் குடித்து; உடல் முருக்கியிட்டு உண்குவென் - உடலைத் துண்டாக்கி உண்பேன்; என்றலும் - என்று அனுமன் கூறிய அளவில்; அடல் அரக்கியர் - வலிமை படைத்த அரக்கியர்கள்; அன்னை - தாயே!; நின் பாதமே மெய்ச்சரண் - நின்னுடைய திருவடிகளே எங்களுக்கு உண்மையான புகலிடம்; விடலம் - விடமாட்டோம்; என்று விளம்பலும் - என்று சொல்லுதலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. I will cut out their entrails, drink their blood,
  2. tear their bodies to pieces and eat them, he said; at that
  3. the mighty rākṣasa women cried, Mother! Your feet alone
  4. we will not let go; they are our true refuge.

What the poem says

As Aṉumaṉ threatens to disembowel the guards and drink their blood, the terrified rākṣasa women throw themselves on Cītai's mercy, calling her mother and declaring that her feet are their only true refuge.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kuṭal kuṟaittu, kuruti kuṭittu ivar
uṭal murukkiyiṭṭu uṇkuveṉ ‘eṉṟalum,
aṭal arakkiyar ‘ aṉṉai! niṉ pātamē
viṭalam; meyc caraṇ ‘ eṉṟu viḷampalum.