கம்பராமாயணம் 10046 · யுத்த 37.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னை - தாயாகிய பிராட்டி; நீர் அஞ்சன்மின் அஞ்சன்மின் எனா - (அரக்கியர்களைப் பார்த்து) நீங்கள் பயப்படாதீர்கள் என்று சொல்லி; மன்னும் மாருதி மாமுகம் நோக்கி - நிலைபெற்ற அனுமனது சீரிய முகத்தைப் பார்த்து; தூய்மையோய் - பரிசுத்தமானவனே; இவர் - இவ் வரக்கியர்; அவன் சொன்ன சொல்லினது அல்லது - அந்த இராவணன் ஏவிய சொற்களைச் சொன்னது அல்லாமல்; என்ன தீமை இழைத்தார் - (தாமாக) என்ன தீமையை எனக்குச் செய்தார்கள்? (என்று கேட்டாள்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- The Mother said, Do not fear! Do not fear!
- and looking at the noble face of the steadfast son of the Wind:
- What other harm have these women done
- beyond the words that he told them to say, O pure one?
What the poem says
Cītai, called the Mother, reassures the women and then asks Aṉumaṉ what wrong they have actually done of their own will. They only repeated the words that Irāvaṇaṉ ordered them to say. Her compassion extends even to her tormentors.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉai ‘añcaṉmiṉ! añcaṉmiṉ! nīr ‘eṉā
maṉṉum māruti mā mukam nōkki vēṟu
eṉṉa tīmai ivar iḻaittār avaṉ
coṉṉa colliṉatu allatu? tūymaiyōy!