கம்பராமாயணம் 10047 · யுத்த 37.35

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தாயினும் அன்பினோய் - தாயைக் காட்டிலும் என்பால் அன்புடையவனே!; புந்தியோய் - அறிவாற்றலிற் சிறந்தவனே!; இவ் இடர்தான் யான் இழைத்த வினையினின் தான் அடுத்தது - இச் சிறைத்துன்பம் யான் செய்த தீவினை காரணமாக எனக்கு வந்து சேர்ந்தது; இவர் - இவ் வரக்கியர்; கூனியின் கொடியார் அல்லரே - கூனியை விடக் கொடியவர்கள் அல்லர் அல்லவா; போன அப்பொருள் போற்றலை - நடந்து முடிந்த அந்நிகழ்ச்சிகளை மனத்திற் கொள்ளாதே (என்றாள்). தானே திட்டமிட்டுச் செய்தவள் கூனி. அவளையே வாழ விட்டுள்ளபோது இராவணன் சொன்னதைச் செய்த இவர்கள் மேல் கோபிக்கலாகுமோ என்றாளாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Through the deeds that I myself have done, this sorrow
  2. came upon me; O you more loving than a mother!
  3. Are these women not less cruel than Kūṉi?
  4. Do not dwell on what is past and gone, O wise one!

What the poem says

Cītai tells Aṉumaṉ that her suffering came from her own past deeds. The guards are surely not worse than Kūṉi, the hunchbacked maid who on her own initiative plotted Irāmaṉ's exile. If Kūṉi was allowed to live, how can one be angry with women who merely carried out Irāvaṇaṉ's orders? She asks him to let the past go.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘yāṉ iḻaitta viṉaiyiṉiṉ iv iṭar
tāṉ aṭuttatu; tāyiṉum aṉpiṉōy!
kūṉiyiṉ koṭiyār allarē ivar?
pōṉa ap poruḷ pōṟṟalai puntiyōy!