கம்பராமாயணம் 10048 · யுத்த 37.36

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாமதி தனக்கு மாமறு தந்த முகத்தினாள் - சிறந்த சந்திரனுக்கு பெரிய களங்கத்தைக் கொடுத்து கீழ்ப்படுத்திய முகம் உடையவளாகிய சீதை (அனுமனைப் பார்த்து); நீ எனக்கு இவ்வரம் அருள் - நீ எனக்கு இந்த வரத்தைத் தருதல் வேண்டும்; தீவினை தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர் மனக்கு நோய் செயல் என்றனள் - கொடு வினைகளுக்குத் தங்குமிடமாகிய கொடிய இவ்வரக்கியர்களது மனத்துக்குத் துன்பம் செய்யாதே என்று கேட்டுக் கொண்டாள்.

மனத்துக்கு - மனக்கு; அத்துக் கெட்டது - வரம்பு கெட்ட மனம் உடைய அரக்கியர் என்பதை உணர்த்த அத்துக் கெட்டது எனலும் ஆம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Grant me this boon: do not cause pain to the minds
  2. of these wicked women in whom evil deeds make their home,
  3. she said, she whose face had given
  4. a great stain to the great moon.

What the poem says

Cītai asks Aṉumaṉ for one boon: that he not harm or even frighten these guards, wicked as they are. Her face is so beautiful that it shamed the moon, as if putting the dark mark upon it. The grammatical note explains the short form maṉakku, to the mind, and suggests it also hints at minds that have lost all restraint.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eṉakku nī aruḷ iv varam; tīviṉai
taṉakku vāḻviṭam āya caḻakkiyar
maṉakku nōy ceyal ‘eṉṟaṉaḷ; mā mati
taṉakku mā maṟut tanta mukattiṉāḷ.