கம்பராமாயணம் 10049 · யுத்த 37.37

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்ற போதின் - என்று பிராட்டி கூறிய அளவில் (அனுமன்); 'எம்பிரான் தன் துணைப் பெருந்தேவி தயா' எனா - இராமபிரானது ஒப்பற்ற பெருந்தேவியாகிய பிராட்டியின் ஒப்பற்ற கருணை (இருந்தவாறு என்னே) என்று சொல்லி; இறைஞ்சினன் நின்ற காலை - வணங்கி நின்ற பொழுது; நெடியவன் - (அங்கே) இராமபிரான்; வீடண! - வீடணனே!; நம் தேவியை - நம்முடைய பிராட்டியை; சென்று சீரொடும் தா - சென்று சிறப்போடும் அழைத்து வருக;

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When she said this, he bowed, saying, The compassion
  2. of the great queen, our lord's companion!
  3. and as he stood so, the tall one said, Vīṭaṇā!
  4. Go and bring our queen here with all honour.

What the poem says

Aṉumaṉ bows in wonder at Cītai's compassion. Meanwhile, in Irāmaṉ's camp, Irāmaṉ, the tall one, an epithet of Tirumāl, tells Vīṭaṇaṉ to go and bring his queen with fitting honour. The sentence continues into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟa pōtiṉ iṟaiñciṉaṉ ‘empirāṉ
taṉ tuṇaip perun tēvi tayā ‘eṉā
niṉṟa kālai neṭiyavaṉ ‘vīṭaṇa!
ceṉṟu tā nama tēviyaic cīroṭum