கம்பராமாயணம் 10052 · யுத்த 37.40

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

வீர! - வீடணனே!; யான் இவண் இருந்த தன்மை - நான் இந்த இலங்கையில் அசோக வனச் சிறையில் இருந்த இயல்பினை; இமையவர் குழுவும் - தேவர்கள் கூட்டமும்; எங்கள் கோனும் - எம் தலைவனாகிய இராமனும்; அம் முனிவர் தங்கள் கூட்டமும் - அங்குள்ள முனிவர்களுடைய குழுவும்; குலத்துக்கு ஏற்ற வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் - தம் குலத்துக்கு ஏற்றவாறு மிக உயர்ந்த கற்பின் மாட்சிமையுடைய பெண்கள் கூட்டமும்; காண்டல் - பார்த்தலே; மாட்சி - சிறப்புடையதாகும்; மேல் நிலை - இதன் மேலாகிய நிலைமை உடைய; கோலம் கோடல் - அலங்கரித்துக் கொண்டு வருதல்; விழுமியது அன்று - சிறந்தது அன்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The state in which I lived here, that the host of the gods, our lord,
  2. the company of those sages, and the gathering of women of sky-high chastity
  3. worthy of their lineage should see it, that is what is fitting;
  4. to put on finery beyond that is not noble, O hero.

What the poem says

Cītai declines to be adorned. She wants the gods, Irāmaṉ, the sages and the virtuous women to see her exactly as she lived in captivity, worn by fasting and grief, because that condition itself testifies to her fidelity. To come dressed in finery would not be honourable.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘yāṉ ivaṇ irunta taṉmai, imaiyavar kuḻuvum, eṅkaḷ
kōṉum, am muṉivartaṅkaḷ kūṭṭamum, kulattukku ēṟṟa
vāṉ uyar kaṟpiṉ mātar īṭṭamum kāṇṭal māṭci;
mēl nilai kōlam kōṭal viḻumiyatu aṉṟu; vīra! ‘