கம்பராமாயணம் 10062 · யுத்த 37.50

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவ்வழி - அவ்விடத்து; இராமனும் அலர்ந்த தாமரைச் செவ்வி வாள் முகம் கொடு - மலர்ந்திருக்கின்ற தாமரையின் அழகைத் தன்னிடத்தே கொண்ட ஒளிபடைத்த தன் திருமுகம் கொண்டு; செயிர்த்து நோக்குறா - கோபித்துப் பார்த்து; 'இவ் ஒலி யாவது' என்று இயம்ப - இந்தப் பேரொலி எதனால் விளைந்தது என்று (அருகில் உள்ளாரைக்) கேட்க; கவ்வை இல் முனிவரர் - துன்பமற்ற முனிவர்கள்; கழறினார் - இன்னது என்று எடுத்துரைத்தார்கள்.

முனிவர் சொல்லின் கடுமையை உணர்த்த, கூறினார் என்னாது கழறினார் என்றார் கம்பர். அதனால் இராமனுக்குச் சீற்றம் சிறந்தது பின் வரும் பாடலால் விளங்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then Irāmaṉ too, with his bright face that had the beauty
  2. of a full-blown lotus, looked about in anger
  3. and asked, What is this noise? It is this, they said,
  4. the sages free of sorrow, speaking out plainly.

What the poem says

Hearing the uproar, Irāmaṉ looks round angrily and asks what it is. The serene sages tell him bluntly what is happening. The poet uses a word meaning to speak reprovingly rather than simply to say, hinting at the sharpness of their report, which fuels Irāmaṉ's anger in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1av vaḻi, irāmaṉum alarnta tāmaraic
cevvi vāḷ mukamkoṭu ceyirttu nōkkuṟā,
‘iv oli yāvatu? ‘eṉṟu iyampa, ‘iṟṟu ‘eṉā,
kavvai il muṉivarar kaḻaṟiṉār arō.