கம்பராமாயணம் 10063 · யுத்த 37.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முனிவரர் வாசகம் கேட்புறாத முன் - முனிவர்கள் சொல்லிய வார்த்தை காதில் விழுவதற்கு முன்பாகவே விரைந்து; இதழ் நனி துடித்திட நகைத்து - அதரங்கள் மிகவும் துடிக்கும்படியாக வெடிபடச் சிரித்து; வீடணன் தனை எழ நோக்கி - வீடணனை நன்றாக அழுந்தப் பார்த்து; புனித நூல் கற்று உணர் புந்தியோய்! - தூய்மையான மெய்யுணர் நூல்களை எல்லாம் கற்றறிந்த ஞானவானே!; நீ தகாத செய்தியோ - நீ தகுதிக்கேலாத செயல்களைச் செய்யலாமா? என்றான் -.
'கேட்புறாத முன்' என்பது விரைவு குறித்தது. துன்பப் படுவாரிடத்து இராமனது பரிவு விரையுமாறு கூறியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even before he had heard the sages' words through,
- with his lips quivering hard, he laughed, and fixing
- his gaze on Vīṭaṇaṉ said, Do you do unfitting deeds,
- you whose mind has learned and grasped the holy books?
What the poem says
Before the sages have even finished, Irāmaṉ, lips trembling, gives an angry laugh, looks hard at Vīṭaṇaṉ and rebukes him: how can one so learned in sacred texts do something so unworthy? His haste shows how quickly his compassion rushes to those who are suffering.