கம்பராமாயணம் 10066 · யுத்த 37.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அரக்கர் கோவே! - அரக்கர்களுக்கு அரசனாகிய வீடணனே!; ஆதலான் - ஆகையினால்; இன்னே சாதுகை மாந்தர் தம்மைத் தடுப்பது - இவ்வாறு ஒரு தவற்றிலும் படாத சாமானிய சாது மனிதர்களை அடித்து விரட்டுவது; உனக்கும் அடுப்பது அன்று - உனக்கும் பொருந்துவது அன்று; என்று அருளி - என்று இவ்வாறு சொல்லியருளி; செங்கண் வேதநாயகன்தான் நிற்ப - சிவந்த கண்களையுடைய வேதத் தலைவனாகிய இராமன் நிற்ப; குணங்கள் தூயோன் - குணங்களால் பரிசுத்தமானவனாகிய வீடணன் (அது கேட்டு); அலக்கண் எய்தி - துன்பம் அடைந்து; வெய்து உயிர்த்து - பெருமூச்சு விட்டு; கோது இலா மனனும் மெய்யும் குலைந்தனன் - குற்றமற்ற மனமும் உடம்பும் நிலைதடுமாறப் பெற்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Therefore, king of the rākṣasas, it does not befit even you
- to hold back gentle people in this way; so he said in his grace,
- and as the red-eyed Lord of the Vedas stood there, he of pure qualities
- sighed hotly, fell into distress, and was shaken in faultless mind and body.
What the poem says
Irāmaṉ concludes that it is unworthy of a king like Vīṭaṇaṉ to drive back harmless, well-meaning people. Vīṭaṇaṉ, whose character is pure, is deeply hurt by the rebuke; he sighs heavily and trembles in mind and body.