கம்பராமாயணம் 10070 · யுத்த 37.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மானமீது அரம்பையர் சூழ வந்துளாள் - விமானத்தின் மேல் தெய்வ மகளிர் சுற்றியிருப்ப வந்தவளாகிய பிராட்டி; போன பேர் உயிரினைக் கண்ட பொய் உடல்தான் அது கவர்வுறும் தன்மைத்து ஆம் எனல் - தன்னை விட்டுப் பிரிந்து போன பெரிய உயிரைப் பார்த்த உயிரற்ற பொய் உடலானது அந்த உயிரைக் கவர்கின்ற தன்மை என்பதை; ஆனனம் காட்டுற அவனி எய்தினாள் - தன் முகமானது காட்டி நிற்க பூமியில் இறங்கினாள்.
பிரிந்த உயிரைத் திரும்பப் பற்றுவது போல் சீதை இராமனைப் பார்த்த போது இருந்த முகமலர்ச்சி இருந்ததாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She who had come in the sky-car with nymphs around her,
- as a lifeless false body, seeing the great life that had left it,
- would seize it back again, such was the look
- her face showed as she stepped down to the earth.
What the poem says
Cītai descends from the car surrounded by the nymphs. Her face, as she sees Irāmaṉ, has the look of a lifeless body that suddenly sees its departed soul and reaches out to seize it again: Irāmaṉ is her life, and seeing him she comes back to life.