கம்பராமாயணம் 10075 · யுத்த 37.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உன்னை மீட்பான் பொருட்டு - உன்னைச் சிறையிலிருந்து மீட்பதற்காக; உவரி தூர்த்து - கடலை அணைகட்டி அடைத்து; ஒளிர் மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற - பிரகாசிக்கின்ற மின்னலைத் தோற்கடிக்கும் படைகளை உடைய அரக்கர்கள் அடியோடு அழியும்படி; பின்னை மீட்டு - பிறகும் மேலும் போர் செய்து மீளச்செய்து; உறு பகை கடந்திலேன் - மிக்க அரக்கர் பகையை வென்றேனில்லை (பின் எதற்காக என்றால்); என்னை பிழை மீட்பான் பொருட்டு இலங்கை எய்தினேன் - என்னைத் தவற்றிலிருந்து நீக்கிக்கொள்ள இலங்கையை அடைந்தேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- It was not to win you back that I filled up the salt sea,
- that I uprooted the rākṣasas whose weapons outshine the lightning,
- and fought on again and overcame this fierce enmity;
- it was to free myself from blame that I came to Ilaṅkai.
What the poem says
Irāmaṉ declares that he did not bridge the sea and wipe out the rākṣasa armies to rescue Cītai. He came to Ilaṅkai only to clear himself of the reproach of having let his wife be taken and left unavenged.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘uṉṉai mīṭpāṉporuṭṭu, uvari tūrttu, oḷir
miṉṉai mīṭṭuṟu paṭai arakkar vēr aṟa,
piṉṉai mīṭṭu, uṟu pakai kaṭantilēṉ; piḻai
eṉṉai mīṭpāṉporuṭṭu, ilaṅkai eytiṉēṉ