கம்பராமாயணம் 10081 · யுத்த 37.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அது கேட்டு) முனைவரும் - முனிவர்களும்; அமரரும் - தேவர்களும்; மற்றும் முற்றிய நினைவு அரு மகளிரும் - வேறு சூழ்ந்திருந்த சிறந்த பெண்களும்; நிருதர் என்று உளார் எனைவரும் - அரக்கர் என்றுள்ள எல்லாரும்; வானரத்து எவரும் - குரங்கினத்தைச் சேர்ந்தவர்களும்; வேறுளார் அனைவரும் - மற்றுள்ள எல்லாரும்; வாய்திறந்து அரற்றினார் - வாய் திறந்து அலறி அழுதார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sages and the immortals, and the women gathered there
- of a worth beyond imagining, all who are called Nirutar,
- every one of the monkey race, and all the others there,
- all of them opened their mouths and wailed aloud.
What the poem says
Hearing Irāmaṉ's harsh words to Cītai, everyone present, sages, gods, the noble women, the rākṣasas, the monkeys and all the rest, cries out loud in grief. The whole assembly sides with her.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṉaivarum amararum maṟṟum muṟṟiya
niṉaivu aru makaḷirum nirutar eṉṟu uḷār
eṉaivarum vāṉarattu evarum vēṟu uḷār
aṉaivarum vāy tiṟantu araṟṟiṉār arō.