கம்பராமாயணம் 10090 · யுத்த 37.77

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வளை ஒலி முன்கையாள் - ஒலிக்கின்ற வளையல் அணிந்த முன்கையை உடைய சீதை; இளையவன் தனை அழைத்து தீ இடுக என வாயின் கூறினாள் - இலக்குவனைக் கூப்பிட்டு நெருப்பை உண்டாக்கி அமைத்துத் தருக என்று வாயாற் சொன்னாள்; அது கேட்ட; உளைவு உறு மனத்தவன் - வருந்துகின்ற மனம் உடையவனாகிய இலக்குவன்; உலகம் யாவுக்கும் களை கணைத் தொழ - எல்லா உலகங்களுக்கும் துன்ப நீக்கத்திற்குப் பற்றுக் கோடாக உள்ள தமயனாகிய இராமபிரானை (இது ஏற்கத் தக்கதோ என்னும் குறிப்பினால்) வணங்க; அவன் - அந்த இராமன்; கண்ணின் கூறினான் - தன் கண்ணின் குறிப்பினாலேயே (செய்க என்று) நெருப்பிடக் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Calling the younger brother, Light a fire, said she
  2. of the jingling bangles on her forearm, with her lips;
  3. he, his mind in torment, bowed to the support
  4. of all the worlds; and he spoke with his eyes.

What the poem says

Cītai asks Ilakkuvaṉ aloud to build a fire. Distraught, Ilakkuvaṉ bows to Irāmaṉ, the refuge of all worlds, silently asking whether this can be allowed. Irāmaṉ answers only with a glance of his eyes: do it. The contrast between speaking with the mouth and speaking with the eyes is pointed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḷaiyavaṉ taṉai aḻaittu ‘iṭuti tī ‘eṉa
vaḷai oli muṉ kaiyāḷ vāyiṉ kūṟiṉāḷ;
uḷaivuṟu maṉattavaṉ ulakam yāvukkum
kaḷaikaṇait toḻa avaṉ kaṇṇiṉ kūṟiṉāṉ.