கம்பராமாயணம் 10093 · யுத்த 37.80
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வலம் வரும் அளவையில் - தீயைச் சுற்றி வரும் பொழுது; வான் முதல் உலகமும் உயிர்களும் மறுகி ஓலமிட்டன - வான், மண், பாதலம் முதலாகிய உலகங்களும் அங்கங்குள்ள உயிர்களும் மனம் மயங்கி கூக்குரலிட்டன; அலம் வரல் உற்றன - சுழற்சி அடைந்தன; அலறி - கதறி; ஐய! - இராமனே!; இச்சலம் இது தக்கின்று என்னச் சாற்றின - இத்தன்மையதான இத்தீமை இவளுக்குத் தகுதியுடையதன்று என்று கூறின.
'தக்கின்று' என்பதனை உனக்குத் தக்கின்று என்னும் பொருள்படக் கூறினும் அமையும். சலம் - கோபம் எனலும் ஆம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As she circled it, the worlds beginning with the sky
- and all their creatures were bewildered and raised a wail;
- they reeled in distress, and crying out, Lord, this
- cruelty is not fitting, they declared.
What the poem says
As Cītai walks round the fire in the ritual circumambulation, all the worlds, heaven, earth and the underworld, with their creatures, reel and cry out to Irāmaṉ that this cruelty, or this anger, is unworthy, unfit for her, or unfit for him.