கம்பராமாயணம் 10095 · யுத்த 37.82

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முதல நாயகர் - பிரமன் முதலிய தலைமைத் தேவர்கள்; நடுங்கினர் - அச்சமுற்றார்கள்; படி சுமந்த பாம்பு படம் குறைந்தது - உலகைச் சுமக்கும் ஆதிசேடனாகிய பாம்பு படம் ஒடுங்கிற்று; வாய் விடம் பரந்துளது என உலகு வெதும்பிற்றால் - அப்பாம்பின் விடம் பரவியது என்று சொல்லும்படி உலகம் வெதும்பியது; சுடர் இடம் திரிந்தன - சூரிய சந்திரர்கள் உதிக்கும் இடம் மாறினர்; கடல்கள் ஏங்கின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lords headed by the four-faced one trembled;
  2. the serpent that bears the earth drew in its hoods;
  3. the world grew hot as if the venom of its mouth had spread;
  4. the lights of heaven strayed from their places; the oceans moaned.

What the poem says

The whole cosmos is shaken by Cītai's ordeal. Piramaṉ and the chief gods tremble, Ādiśēṣaṉ, the serpent who bears the earth, folds his hoods, the world burns as though his venom had spread, the sun and moon wander from their courses, and the seas groan.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṭuṅkiṉar, nāṉmukaṉ mutala nāyakar;
paṭam kuṟaintatu, paṭi cumanta pāmpu; vāy
viṭam parantuḷatu eṉa, vetumpiṟṟāl ulaku;
iṭam tirintaṉa cuṭar; kaṭalkaḷ ēṅkiṉa.