கம்பராமாயணம் 10097 · யுத்த 37.84
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை - நீந்துதற்கரிய வெள்ள நீரிலே உயர்ந்து மேல் தோன்றும் தாமரை மலராகிய; ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் என - பொருந்திய தன் வாழிடத்தையே அடைவாள் போல; பாய்ந்தனள் - (நெருப்பில்) பாய்ந்தாள்; பாய்தலும் பாலின் பஞ்சு என அவ் எரி அவள் கற்பின் தீயினால் தீய்ந்தது - பாய்ந்தவுடன் பால் போன்ற வெண்மையான பஞ்சு போல அந்த நெருப்பு பிராட்டியின் கற்பு என்னும் நெருப்பால் தீய்ந்து போனது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As though she were going home to her own fitting temple,
- the lotus that rises high above waters too deep to swim,
- she leapt in; and as she leapt, like milk-white cotton,
- that fire was scorched by the fire of her chastity.
What the poem says
Cītai leaps into the fire as calmly as Lakṣmī returning to her own dwelling, the lotus rising above deep waters. At once the fire itself is burnt up like a tuft of white cotton, consumed by the stronger fire of her chastity.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīnta arum puṉaliṭai nivanta tāmarai
ēynta taṉ kōyilē eytuvāḷ eṉap
pāyntaṉaḷ; pāytalum pāliṉ pañcu eṉat
tīyntatu av eri avaḷ kaṟpiṉ tīyiṉāl.