கம்பராமாயணம் 10098 · யுத்த 37.85
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெந்து எரியும் மேனியான் அங்கி - கற்பு நெருப்பால் தீய்ந்த உடம்பினனாய அக்னிதேவன்; அழுந்தின நங்கையை - தன்னில் பாய்ந்து புகுந்த சீதையை; அங்கையால் சுமந்து - தன் உள்ளங்கையால் தாங்கி; எழுந்தனன் - மேல் வந்தான்; தொழும் கரத்துணையினன் - (இராமனைத்) தொழுகின்ற இணைக் கரங்களை உடையனாய்; சுருதி ஞானத்தின் கொழுந்தினை - வேதங்களால் உணர்த்தப்படும் மெய்ஞ்ஞானத்தின் முடிபொருளாக விளங்கும் இராம பிரானைப் பார்த்து; பூசல் இட்டு அரற்றும் கொள்கையான் - அடைக்கலம் வேண்டி ஒலிசெய்து கதறுகின்ற தன்மையன் ஆயினன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Bearing in his palms the lady who had sunk into him,
- Akkiṉi rose up, his own body scorched and burning,
- his two hands joined in worship, crying out in lament
- to the very tip and flower of the wisdom of the Vedas.
What the poem says
Akkiṉi, the fire god, his own body scorched by Cītai's chastity, rises from the flames carrying her in his palms. With hands joined in worship he cries out to Irāmaṉ, the supreme truth that the Vedas reveal, begging for relief.