கம்பராமாயணம் 10099 · யுத்த 37.86
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஊடின சீற்றத்தால் - தன் கணவன் தன்பால் மாறுபட்டு ஊடிய கோபத்தால்; உதித்த வேர்களும் - தன்னிடம் உண்டாகிய வியர்வைத் துளிகளும்; வாடிய இல்லை - உலரவில்லை; உணர்த்துமாறு உண்டோ? - அவளது கற்பின் சிறப்பை உணர்த்த வேறு ஒன்று உண்டோ?; சூடின மலர்கள் பாடிய வண்டொடும் பனித்த தேனொடும் நீர் தோய்த்த போன்ற - அவள் அணிந்திருந்த பூக்கள் தம்பால் பாடித் திரிந்த தேனீக்களோடும் துளித்த தேனொடும் நீரில் தோய்த்து எடுத்தாற் போலக் குளிர்ந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even the beads of sweat that rose from the anger of his estrangement
- had not dried; is there more needed to make it known?
- The flowers she wore, with their singing bees and dripping honey,
- were as if they had just been dipped in water.
What the poem says
Cītai emerges untouched. Not even the drops of sweat that broke out on her when Irāmaṉ turned against her have dried, and the flowers in her hair are as fresh as if just dipped in water, with bees still humming over them and honey still dripping. What further proof of her chastity could be needed?