கம்பராமாயணம் 10100 · யுத்த 37.87
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
திரிந்தன உலகமும் செவ்வை நின்றன - (முன்பு பிராட்டியின் துன்பம் கண்டு) சுழன்றனவாகிய உலகங்களும் (இப்போது அது நீங்கியதால்) நேரே நின்றன; பரிந்தவர் உயிர் எலாம் பயம் தவிர்ந்தன - (என்ன நிகழுமோ என்று பயந்து) வருந்தியவர்களது உயிர் எல்லாம் இப்போது பயம் நீங்கப் பெற்றன; அருந்ததி முதலிய மகளிர் - அருந்ததி முதலான கற்பின் செல்வியர்; நாணமும் பொறையும் நீங்கினார் ஆடுதல் புரிந்தனர் - நாணமும் அடக்கமும் நீங்கப் பெற்றவர்களாய் மகிழ்ச்சியால் ஆடுதல் செய்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The worlds that had reeled stood steady again;
- all the lives of those who had grieved were rid of fear;
- and the women headed by Aruntati began to dance,
- casting off their modesty and their restraint.
What the poem says
With Cītai safe, the worlds that had spun in distress stand still, and all who feared for her are relieved. Even Aruntati and the other paragons of chastity forget their usual modesty and restraint and dance for joy.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tirintaṉa ulakamum cevvai niṉṟaṉa;
parintavar uyir elām payam tavirntaṉa;
aruntati mutaliya makaḷir āṭutal
purintaṉar nāṇamum poṟaiyum nīṅkiṉār.