கம்பராமாயணம் 10101 · யுத்த 37.88

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அங்கி - தீக்கடவுள்; அநிந்தனை - பழிப்புக்கிடமில்லாதவனான இராமபிரானை நோக்கி; நீ நினைந்திலை - (இவளது கற்பு சுடும் தன்மையது என்பதனை) நீ நினையாதொழிந்தாய்; கனிந்து உயர் கற்பு எனும் கடவுள் தீயினால் என் வலி நீக்கினாய் எனா - முற்ற உயர்ந்த சீதாதேவியின் கற்பு என்னும் தெய்வ நெருப்பால் என் வலிமையைப் போக்கிவிட்டாய் எனக் கூறி; அயர்வு இல் என்னையும் முனிந்தனை ஆம் என முறையிட்டான் - சோர்வில்லாத என்னையும் நீ கோபித்தாய் போலும் என்பதாக முறையிட்டான்.

'என்னையும்' என்ற உம்மை இவளையன்றி எனப் பொருள் தருதலின் இறந்தது தழீஇய எச்சவும்மையாம். அரோ - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You did not consider; by the divine fire called chastity,
  2. ripened and exalted, you have taken away my strength, said
  3. Akkiṉi to the blameless one; You have been angry
  4. even with me, who never fail, he complained.

What the poem says

Akkiṉi protests to the blameless Irāmaṉ. He did not consider that Cītai's ripe and exalted chastity is itself a divine fire, and through it he has robbed the fire god of his power. It seems Irāmaṉ is angry not only with her but with Akkiṉi too, though the fire god has never failed in his duty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kaṉintu uyar kaṟpu eṉum kaṭavuḷ tīyiṉāl
niṉaintilai eṉ vali nīkkiṉāy ‘eṉā
anintaṉai aṅki ‘nī ayarvu il eṉṉaiyum
muṉintaṉai ām ‘eṉa muṟaiyiṭṭāṉ arō.