கம்பராமாயணம் 10102 · யுத்த 37.89

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இராமன் -; இன்னது ஓர் காலையில் - நெருப்புத் தேவன் முறையிட்ட போது; நீ யாரை, எரியுள் தோன்றி நீ இயம்பியது என்னை? - நீ யார்? நெருப்பினுள்ளிருந்து வந்து நீ சொல்லியது என்ன?; இப்புன்மை சால் ஒருத்தியைச் சுடாது போற்றினாய், அன்னது ஆர் சொல்ல - இப்பழிக்கிடமாகிய ஒரு பெண்ணை எரிக்காமல் காப்பாற்றினாய், அவ்வாறு காப்பாற்றியது யார் சொல்லியதால்; ஈது அறைதி - இதற்குப் பதில் சொல்; என்றான் -.

ஆல், அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At such a moment Irāmaṉ said, Who are you?
  2. What is it you have said, appearing out of the fire?
  3. You have protected this woman full of baseness and not burned her;
  4. at whose word? Tell me this, he said.

What the poem says

Irāmaṉ keeps up his stern pose and challenges the figure who has risen from the fire: who is he, what does he mean, and on whose authority has he spared a woman Irāmaṉ calls disgraced? The question gives Akkiṉi the chance to testify publicly to Cītai's purity.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘iṉṉatu ōr kālaiyil, irāmaṉ, ‘yārai nī?
eṉṉai nī iyampiyatu? eriyuḷ tōṉṟi, ip
puṉmai cāl oruttiyaic cuṭātu pōṟṟiṉāy,
aṉṉatu ār colla? ītu aṟaitiyāl ‘eṉṟāṉ.