கம்பராமாயணம் 10103 · யுத்த 37.90

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எவர்க்கும் சான்றுளாய்! - எல்லார்க்கும் அகத்தே நின்று சாட்சியாக இருக்கின்ற பரம்பொருளே!; யான் அங்கி - நான் தீக்கடவுள்; என்னை இவ் அன்னை கற்பு எனும் பொங்கு வெந்தீ சுட பொறுக்கிலாமையால் இங்கு அணைந்தேன் - என்னை இந்த மாதாவினது கற்பு என்று சொல்லப்படும் மேலெழுந்த கொடு நெருப்பு சுட அதனைத் தாங்க முடியாமையால் நெருப்பில் நின்று எழுந்து இங்கு வந்தேன்; உறும் இயற்கை நோக்கியும் - எனக்கு உண்டாகிய தன்மையைப் பார்த்த பிறகும்; சங்கியா நிற்றியோ? - இவளைச் சந்தேகிக்கிறாயா? (என்னையே சந்தேகிக்கிறாயா? எனலும் ஆம்.)

உள்குவார் உள்ளத்திலிருந்து அவரவர் செய்யும் எல்லாச் செயல்களுக்கும் சாட்சியாய்க் கண்டு கொண்டுள்ளான் இறைவன் ஆதலின் அவன் அறியாதது ஏதும் இல்லை என்றவாறாம். அது கருதி 'எவர்க்கும் சான்றுளாய்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. I am Akkiṉi; because I could not bear it as the leaping, fierce fire
  2. called this mother's chastity burned me,
  3. I have come here; even seeing the state I am in,
  4. do you still doubt, you who are witness to all?

What the poem says

Akkiṉi identifies himself: the fierce fire of this mother's chastity scorched him so badly that he had to rise out of the flames. Having seen what has happened to him, how can Irāmaṉ still doubt her, or doubt him? Irāmaṉ, as the supreme being, dwells in every heart as witness to all actions, so nothing is hidden from him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṅki, yāṉ; eṉṉai iv aṉṉai kaṟpu eṉum
poṅku ven tīc cuṭap poṟukkilāmaiyāl,
iṅku aṇaintēṉ; uṟum iyaṟkai nōkkiyum,
caṅkiyāniṟṟiyō, evarkkum cāṉṟuḷāy?