கம்பராமாயணம் 10104 · யுத்த 37.91
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாள் பெருந்தோளினாய் - ஒளி படைத்த பெரிய தோள்களை உடைய இராமனே; மங்கையர் வேட்பதும் - பெண்களை மணம் செய்து கொள்வதும்; விலங்கினார் எனின் கேட்பதும் - அப்பெண்கள் இல்லற ஒழுக்கில் மாறுபட்டார் எனக் கருதின் என் மூலமாக விசாரிப்பதும்; பல பொருட்கு ஐயம் கேடு உற மீட்பதும் - எந்த ஒரு பொருளிடமும் ஏற்படும் சந்தேகத்தை நீக்கித் தெளிவு பிறப்பித்துக் கொள்வதும்; என்வயின் - அக்கினியாகிய என் மூலமாகவே; என்னும் மெய்ப் பொருள் மறைகள் சொல்லும் - என்கின்ற உண்மையை வேதங்கள் எடுத்துக் கூறும்.
ஆல், அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Marrying women, and if they have strayed,
- inquiring into it, and for many matters ending
- all doubt and setting them right, all this is done through me:
- this truth the Vedas declare, O you of shining mighty shoulders.
What the poem says
Akkiṉi reminds Irāmaṉ that, according to the Vedas, the fire is the witness to marriage, the means of testing a wife accused of straying, and the agent by which every doubtful matter is resolved. His verdict, therefore, is final.