கம்பராமாயணம் 10106 · யுத்த 37.93
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேவரும் முனிவரும் திரிவ நிற்பவும் மூவகை உலகமும் - தேவர்களும் முனிவர்களும் சர அசரங்களாகிய மூவகை உலகப் பொருள்களும் உயிர்களும்; கண்கள் மோதி நின்று 'ஆ' எனல் கேட்கிலை - கண்களை அடித்துக் கொண்டு நின்று 'ஆ' என்று இரங்குகின்ற சொல் உன் காதில் விழவில்லையா?; அறத்தை நீக்கி ஏவம் என்று ஒரு பொருள் யாண்டுக் கொண்டி - தரும வடிவாகிய நீ அறத்தைப் போக்கி பாவம் என்ற ஒரு பொருளை எங்கிருந்து பெற்றாய்?
ஓகாரம் ஐயப்பொருள். ஒளியின்முன் இருள் நில்லாமை போல "அறத்தின் முன் நில்லாதாம் பாவம்” ஆதலின் தரும வடிவினனான உன்னிடம் பாவம் எப்படி வந்தது என்று இராமனை அக்கினி வியந்து கேட்டான். ஏவம் - பாவம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The gods and sages, all that moves and all that stands,
- and the three kinds of worlds, beating their eyes,
- cry out, Ah! do you not hear it? Setting dharma aside,
- where did you come by this thing called sin?
What the poem says
Akkiṉi asks whether Irāmaṉ cannot hear gods, sages and every creature, moving or still, in all three worlds, crying out in grief and beating their eyes. As darkness cannot stand before light, sin cannot stand before dharma; how then has Irāmaṉ, who is dharma embodied, come to commit this wrong?