கம்பராமாயணம் 10107 · யுத்த 37.94
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இவள் உணர்வு சீறினால் - தெய்வக் கற்பினளாய இவள் உணர்வு நிலை திரிந்து கோபம் அடைந்தால்; மழை பெய்யுமே - மழை பொழியுமா?; புவி பிளப்பது அன்றியே பொறை செய்யுமே? - பூமி வெடிப்பது அல்லாமல் பொருளைத் தாங்குதல் செய்யுமா?; அறம் நெறியில் செல்லுமே - அறம் நேரான வழியில் நடக்குமா?; உலகு உய்யுமே - உலகம் பிழைக்குமா?; வய்யுமேல் - (இவள்) சபித்தால்; மலர்மிசை அயனும் மாயும் - மலர்மேல் வீற்றிருக்கும் நான்முகனும் இறந்து படுவான்.
கற்புடை மகளிரின் ஆற்றலுக்கு இயற்கை அடங்கி நிற்றல் கூறியவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Would rain fall? Would the earth, instead of splitting apart,
- bear its burden? Would dharma keep to its path?
- Would the world survive, if her feeling turned to wrath?
- If she should curse, even Ayaṉ on the flower would die.
What the poem says
Akkiṉi warns that if Cītai, whose chastity is divine, were roused to anger, the rain would fail, the earth would crack open rather than bear its load, dharma would go astray and the world would perish; if she cursed, even Piramaṉ, seated on the lotus, would die. Nature itself, the verse says, submits to the power of a chaste woman.