கம்பராமாயணம் 10108 · யுத்த 37.95

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சூடு உறும் மேனிய அலரி - கற்பனலால் வெந்த உடம்பினை உடைய தீக்கடவுள்; பாடு உறு பல் மொழி இனைய பன்னி நின்று - பெருமை பொருந்திய பல இத்தகைய வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி; ஆடுறு தேவரொடு உலகம் ஆர்த்து எழ - களிப்பினால் ஆடுகின்ற தேவர்களொடு உலகமும் ஆரவாரித்து உடன் வர; தோகையை - மயில் அன்னாளாய சீதையை; மாடு உறக் கொணர்ந்தனன் - (இராமன்) அருகில் கொண்டு வந்தான்; வள்ளல் - (அது கண்ட) இராமபிரான்; கூறுவான் - சொல்வானாயினன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having spoken many such weighty words again and again,
  2. while the world rose up roaring along with the dancing gods,
  3. Alari, his body scorched, brought the peahen
  4. close to his side; and the generous one spoke.

What the poem says

After many such solemn words, Akkiṉi, his body still burning from her chastity, leads Cītai, graceful as a peahen, to Irāmaṉ's side, while the gods dance and the whole world cheers. Irāmaṉ now answers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāṭu uṟu pal moḻi iṉaiya paṉṉi niṉṟu
āṭuṟu tēvarōṭu ulakam ārttu eḻa,
cūṭu uṟum mēṉi a(v) alari, tōkaiyai
māṭu uṟak koṇarntaṉaṉ; vaḷḷal kūṟuvāṉ.