கம்பராமாயணம் 10109 · யுத்த 37.96

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘‘

பொருள் · Meaning in Tamil

கருணை உள்ளத்தான் - அருள் உள்ளம் வாய்ந்தவனாகிய இராமன்; (தீக்கடவுளை நோக்கி) நீ உலகுக்கு அழிப்பு இல சான்று - நீ இந்த உலகத்துக்கு பிறிதொன்றால் நீக்க முடியாத சாட்சி ஆவாய்; ஆதலால் -; நீ இவளை இழிப்பு இல சொல்லி "யாதும் ஓர் பழிப்பு இலள்" என்றனை - நீ இவளை இகழ்ச்சிக்கு இடம் இல்லாத உயர்ந்த வார்த்தைகளாற் பாராட்டி யாதொரு பழிப்புக்கும் இடம் இல்லாதவள் என்று உறுதி கூறினை; பழியும் இன்று - இவளிடத்து பழியும் இல்லை; (எனவே) 'இனி கழிப்பு இலள்' என்றனன் - 'இனி (என்னால் இவள் நீக்கத் தக்கவள் அல்லள்' என்று கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You are the world's witness that none can overturn; therefore,
  2. since you have spoken of her with words free of reproach and said,
  3. She has no blame at all, there is no blame, and now
  4. she is not to be cast off, said he of the compassionate heart.

What the poem says

Irāmaṉ, compassionate at heart, declares that Akkiṉi is the world's unimpeachable witness. Since the fire god has affirmed that Cītai is wholly without blame, there is no blame, and she will not be put away. His public test has served its purpose.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aḻippu ila cāṉṟu nī, ulakukku; ātalāl,
iḻippu ila colli, nī ivaḷai, “yātum ōr
paḻippu ilaḷ ‘‘ eṉṟaṉai; paḻiyum iṉṟu; iṉik
kaḻippilaḷ ‘eṉṟaṉaṉ karuṇai uḷḷattāṉ.