கம்பராமாயணம் 10125 · யுத்த 37.112

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்னும் மாத்திரத்து - என்று பிரமன் இராமனுக்கு உண்மை உணர்த்திய அளவில்; ஏறு அமர் கடவுளும் இசைத்தான் - எருதின் மேல் அமர்ந்துள்ள கடவுளாய சிவனும் (பின்வருமாறு) உண்மை உணர்த்தினான்; உரவோய்! - வலிமை உள்ள இராமனே!; நீ உன்னை ஒன்றும் உணர்ந்திலை போலுமால் - நீ உன்னை இன்னவாறு என்று ஒரு சிறிதும் உணர்ந்தாயில்லை போலும்; நீ முன்னை ஆதி ஆம் மூர்த்தி - நீ எல்லார்க்கும் முற்பட்டவனாகிய ஆதிப் பரம்பொருள்; சீதை ஆம் மாது நின் மார்பின் வந்து அமைந்தாள் மூவகை உலகின் அன்னை - சீதை என்கிற பெண் உன் திருமார்பில் வந்து பொருந்தியிருப்பவளாகிய மூவுலகங்களுக்கும் தாயாகிய பிராட்டியாவாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As soon as this was said, the god who rides the bull spoke too:
  2. It seems you have not understood yourself at all, mighty one!
  3. You are the first, the primal form of all; the woman who is Cītai,
  4. mother of the three kinds of worlds, has come to dwell upon your chest.

What the poem says

Civaṉ, the god who rides the bull, now speaks. Irāmaṉ, he says, seems not to know himself at all: he is the primordial Supreme, and Cītai is the goddess who dwells on his chest, mother of the three worlds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṉum māttirattu, ēṟu amar kaṭavuḷum icaittāṉ;
‘uṉṉai nī oṉṟum uṇarntilai pōlumāl, uravōy!
muṉṉai āti ām mūrtti nī; mūvakai ulakiṉ
aṉṉai cītai ām mātu, niṉ mārpiṉ vantu amaintāḷ.