கம்பராமாயணம் 10126 · யுத்த 37.113
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இராம! - இராமனே!; தொல்லை எவ் உலகும் பிறக்கும் பொன் வயிற்று அன்னை - பழையதாகிய எல்லா உலகங்களும் தோன்றுதற் கிடனாகிய அழகிய உதரத்தையுடைய மகாமாதாவாகிய இவள்; துறக்கும் தன்மையள் அல்லள் - உன்னால் கைவிடப்படும் தன்மை உடையவளல்லள்; இப்பெய்வளை பிழைக்கின் பல்உயிர் இறக்கும் - இப்பெண் பிழை செய்வாளானால் எல்லா உயிர்களும் இறந்துபடும்; நீ இவள் திறத்து இகழ்ச்சி மறக்கும் தன்மையது - நீ இவள் விஷயத்தில் அலட்சியம் காட்டுவது மறந்து விடத் தக்கது; என்றனன் வரதர்க்கும் வரதன் - என்று கூறினான் வரந்தரும் கடவுளர்க்கு வரம் தரும் சிவபெருமான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She is not one to be cast off; she is the mother of the golden womb
- from which every ancient world is born; if this bangled one should err,
- the many lives would die; Irāmaṉ, your scorn toward her
- is a thing to be forgotten, said the giver of boons even to the boon-givers.
What the poem says
Civaṉ, who grants boons even to the gods who grant boons, tells Irāmaṉ that Cītai cannot be abandoned. She is the great mother from whose womb all the ancient worlds are born; if she were ever at fault, all living beings would perish. Irāmaṉ should put his slight against her out of mind.