கம்பராமாயணம் 10127 · யுத்த 37.114

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பின்னும் நோக்கினான் - (சிவன்) மேலும் செய்ய வேண்டுவதை மனத்தால் நினைத்துப் பார்த்து; பெருந்தகைப் புதல்வனைப் பிரிந்த இன்னலால் உயிர் துறந்து இருந் துறக்கத்துள் இருந்த மன்னவன் சென்று கண்டு - மேம்பாடுடைய மகனாகிய இராமனைப் பிரிந்த துன்பத்தால் உயிர் போகப் பெற்று சுவர்க்க லோகத்தில் இருந்த தசரதனைச் சென்று பார்த்து; 'மொய்ம்பினோய்! நின்மைந்தனைத் தெருட்டி முன்னை வன்துயர் நீக்குதி' என்றான் - வலிமை படைத்தவனே! உன் மகனாகிய இராமனைத் தெளிவித்து அவன் மனத்தில் உள்ள வலிய துன்பத்தைப் போக்குவாயாக என்று கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He considered further; and going to see the king
  2. who had given up his life in grief at parting from his noble son
  3. and dwelt in great heaven, he said, Enlighten your son,
  4. and remove his old and heavy sorrow, O mighty one.

What the poem says

Civaṉ then thinks of one more thing to do. He seeks out Tacarataṉ, who died of grief when separated from his noble son and now lives in heaven, and asks him to go and enlighten Irāmaṉ and lift the heavy sorrow from his heart.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṉṉum nōkkiṉāṉ, perun takaip putalvaṉaip pirinta
iṉṉalāl uyir tuṟantu, irun tuṟakkattuḷ irunta
maṉṉavaṟ ceṉṟu kaṇṭu, niṉ maintaṉait teruṭṭi
muṉṉai vaṉ tuyar nīkkuti moympiṉōy eṉṟāṉ.