கம்பராமாயணம் 10129 · யுத்த 37.116

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மன்னன் - தயரதன்; வீழ்ந்த மைந்தனை எடுத்து - தன்னடியில் விழுந்து வணங்கிய மகனைத் தூக்கி; தன் விலங்கல் ஆகத்தின் ஆழ்ந்து அழுந்திடத் தழுவி - தன்னுடைய அகன்ற மார்பின்கண் நன்றாக அழுந்தும் படி இறுக அணைத்து; தன் கண்ணின் நீர் ஆட்டி - தன் கண்ணிலிருந்து வருகின்ற கண்ண நீரால் அவனை முழுக்காட்டி; போழ்ந்த துன்பங்கள் புறப்பட - இதுகாறும் அவனைப் பிரிந்ததனால் ஏற்பட்ட துன்பங்கள் வெளியேற; நின்று இவை புகன்றான் - எதிர் நின்று பின்வரும் சொற்களைச் சொன்னான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Raising up the son who had fallen, clasping him
  2. so that he sank deep into his mountain-broad chest, bathing him in tears from his eyes,
  3. so that the minds of all in their flourishing thoughts rejoiced, the king,
  4. as the sorrows that had split him open left him, stood and spoke these words.

What the poem says

Tacarataṉ lifts his son, presses him tightly to his broad chest, and bathes him in tears, to the joy of all who watch. As the grief that had torn him apart since their separation flows out of him, he speaks.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīḻnta maintaṉai eṭuttu, taṉ vilaṅkal ākattiṉ
āḻntu aḻuntiṭat taḻuvi, taṉ kaṇṇiṉ nīr āṭṭi,
vāḻnta cintaiyiṉ maṉaṅkaḷum kaḷippuṟa, maṉṉaṉ
pōḻnta tuṉpaṅkaḷ puṟappaṭa, niṉṟu ivai pukaṉṟāṉ.