கம்பராமாயணம் 10132 · யுத்த 37.119
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அழக - அழகனே!; நான் பண்டு தொழும் தேவரும் முனிவரும் - நான் முன்பு வணங்குகின்ற தேவர்களும் முனிவர்களும்; எனைக் கண்டு கண்டு கைத்தலம் குவிக்கின்ற காட்சி பாராய் - என்னைத் திரும்பத் திரும்பப் பார்த்து கைகளைக் குவித்து வணங்குகிற காட்சியைப் பார்ப்பாயாக; புண்டரீகத்துப் புராதனன் தன்னொடும் பொருந்தி - தாமரைத்தவிசில் உள்ள பழையவனாகிய பிரமனோடும் கூடிச் சமானமாக; அண்டமூலத்து ஓர் ஆசனத்து இருத்தினை - அண்ட கோளத்தின் முகப்பின்கண் ஒப்பற்ற பீடத்தில் என்னை இருக்கச் செய்தாய்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- See the sight of the gods and sages to whom I once bowed
- looking at me again and again and joining their palms to me;
- beside the Ancient One of the lotus
- you have seated me on a throne at the root of the cosmos, O beautiful one!
What the poem says
Tacarataṉ marvels that the very gods and sages he once worshipped now bow to him with joined palms, and that thanks to Irāmaṉ he has been given a seat at the summit of the universe beside Piramaṉ, the Ancient One seated on the lotus.